Surprise Me!

Erode அருகே காரில் வந்தவருக்கு விபரீத ஆசை.. காட்டு யானைக்கு வந்த கோபம்..பாருங்க| Wild Elephant

2025-07-15 221 Dailymotion

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திம்பம் மலைப்பகுதி அருகே சாலையில் உலா வந்த ஒற்றை யானைக்கு மிக அருகில் சென்று ஒருவர் வாழைப்பழம் கொடுத்தார். திடீரென யானை துரத்தவே, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வனவிலங்குகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை!

A man dangerously approached a wild elephant roaming on the road near Thimbam in Erode district, close to the Sathyamangalam Tiger Reserve, and offered it a banana. The elephant suddenly charged, and he narrowly escaped with his life. Forest officials warn of strict action against those who disturb wildlife!

#Erode #Elephant #Wildlife #Sathyamangalam #Thimbam #ஈரோடு #யானை #வனவிலங்கு #சத்தியமங்கலம் #திம்பம் #OneindiaTamil #OIUpdates #NewsUpdate

Also Read

திருப்பூர், ஈரோடு, வேலூர்.. வாழ்க்கையில் அடுத்தடுத்து அவசரப்படும் பெண்கள்.. தீர்வு என்ன :: https://tamil.oneindia.com/news/tiruppur/the-hasty-decision-taken-by-young-women-in-tiruppur-erode-and-vellore-what-is-the-solution-716971.html?ref=DMDesc

ஈரோடு பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! மாலை சேலம் விசிட்! :: https://tamil.oneindia.com/news/chennai/mk-stalins-salem-erode-visit-11-km-roadshow-public-meet-in-salem-today-711441.html?ref=DMDesc

ஒரே பாணியில் கொலைகள்.. பல்லடம் கொலை வழக்கில் தொடர்பு? ஈரோட்டில் பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை! :: https://tamil.oneindia.com/news/tamilnadu/three-arrested-in-erode-elderly-couple-murder-police-probe-palladam-link-705225.html?ref=DMDesc

Buy Now on CodeCanyon